<> அந்தமான் ,நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்    <> மன்மோகன்சிங்குக்கு 82வது பிறந்த நாள் மோடி வாழ்த்து    <> விரைவில் ரெயில்வே பல்கலைக்கழகம் தொடங்கப்படும்-சதானந்தகவுடா    <> விடுதலைப்புலிகள் மீதான தடை-தீர்ப்பாயத்தில் வைகோ ஆஜர்    <> சென்னை வந்த பிரணாப் முகர்ஜியை கவர்னர் ரோசய்யா மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்    <> அரையிறுதியில் கோல்கட்டா அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தல்     1- SPB Crooned For Superstar Once Again     2- NTR Puri Jagannadh Movie Second Schedule Starts     3- Write Your Own Review On Loukyam     4- Dance Nostalgia Melody Tamanchey Music Brings It All     5- Are Deepika And Varun Dhawan Suitable For The Fault In Our Stars Remake     6- திருவண்ணாமலை தொகுதியில் எ வ வேலு..     7- Arnold Letter Of Thanks To CM And Aascar Ravichandran     8- I Will Not Work With Rajinikanth Again Khushboo     9- Power Platinum Disc Function Today     10- Huma Qureshi Learns From Global Films   செய்திகளை தமிழில் படிக்க    >>

நாளைக்கு ரிசல்ட் படபடப்பில் லட்சுமி மேனன் !                                                     தமிழில் படிக்க

 >> Home  >> Tamil  >> Latest Tamil News  >> நாளைக்கு ரிசல்ட் படபடப்பில் லட்சுமி மேனன் !

Lakshmi Menon Anxious On Her 10th Results
   (2013-05-14 03:48:53)

லட்சுமி மேனனுக்கு இதுவரை இல்லாத படபடப்பும் பரபரப்பும் இன்று மட்டும். காரணம் அவரது தேர்வு முடிவு நாளை காலை வெளியாகவிருப்பதுதான்.

இரண்டே படங்களில் முன்னணி நடிகை ஆகி விட்டாலும் லட்சுமி மேனனுக்கு படிப்பிலும் ஆர்வம் அதிகம். எனவே மஞ்சப்பை மற்றும் சிப்பாய் படங்களின் ஷூட்டிங்கிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான கேரளா போய் படித்து தேர்வு எழுதிவிட்டு வந்தார். கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.

Click here for Lakshmi Menon 10th Exam Results ,
http://www.haihoi.com/latest-news/cinema/news/lakshmi-menon-passed-in-sslc/284/

இதில் நல்ல மார்க்கோடு தேர்ச்சி பெறாவிட்டாலும், பெயிலாகாமல் இருந்தால் போதும் என வேண்டிக் கொண்டுள்ளாராம் லட்சுமி.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

"எனக்கு மார்க் முக்கியமில்ல. ஸ்கூல் போய் படிச்சப்ப கூட நான் இப்படித்தான். ஆனால் பாஸ் செய்து விட வேண்டும் என்பதுதான் என் நோக்கம். இந்த தேர்விலும் பாஸாகிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனாலும் ஒரு டென்ஷன் இருக்கத்தான் செய்கிறது," என்றார்.

மஞ்சப்பை, சிப்பாயி படங்களைத் தொடர்ந்து விஷாலுடன் வருஷநாடு படத்திலும் நாயகியாக நடிக்கிறார் லட்சுமி மேனன்.

Click here for Lakshmi Menon 10th Exam Results ,
http://www.haihoi.com/latest-news/cinema/news/lakshmi-menon-passed-in-sslc/284/